ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 18 வியாழன்
“மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப் பண்ணுகிறார்” (சங்..113:9) இவ்வாக்குப்படியே குழந்தைக்காக ஜெபிக்கக் கேட்ட 14 குடும்பங்களுக்கு கர்த்தர் இரக்கத்தைக் கட்டளையிடவும், அவர்கள் குறைவுகளை நிறைவாக்கிடவும் ஜெபிப்போம்.