வாக்குத்தத்தம்: மார்ச் 11 வெள்ளி

அவர் கன்மலையைத் தண்ணீர்த் தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார். (சங்.114:8)