ஜெபக்குறிப்பு: மார்ச் 22 செவ்வாய்
“வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” (சங்.11515) இவ்வாக்குப்படி சத்தியவசன விசுவாசபங்காளர் குடும்பங்கள் மற்றும் ஆதரவாளர்கள் யாவரையும் கர்த்தர்தாமே தம்முடைய பரலோக நன்மைகளால் ஆசீர்வதிக்கும்படி ஜெபம் செய்வோம்.