ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 3 ஞாயிறு
“..நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?” (1கொரி.10:16) இன்றையத் தினத்திலும் இந்த ஐக்கியத்தில் மனத்தாழ்மையை அணிந்து கொண்டவர்களாய் பங்கு பெற்று, தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள கர்த்தரின் கிருபைக்காய் ஜெபிப்போம்.