வாக்குத்தத்தம்: ஏப்ரல் 3 ஞாயிறு

நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருந்தார்கள். (லூக்.24:53)