வாக்குத்தத்தம்: ஏப்ரல் 4 திங்கள்

சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள். (சங்.33:2)