ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 8 வெள்ளி
செகந்திராபாத்தில் உள்ள தலைமை அலுவலகத்திற்காகவும், Associate Director Rev.அனில்குமார் அவர்கள் முன்னேற்றப் பணிகளுக்காக எடுக்கும் முயற்சிகளை கர்த்தர் ஆசீர்வதிக்க, பத்திரிக்கை ஊழியம், தொலைகாட்சி ஊழியம், வானொலி ஊழியங்களின் தேவைகளில் கர்த்தரின் ஆசீர்வாதம் காணப்பட ஜெபிப்போம்.