ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 20 புதன்

“.. சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” (மாற்.16:15) என்ற ஆண்டவரின் கட்டளைகிணங்கி தேசமெங்கும் செயல்படும் அனைத்து மிஷனரி இயக்கங்களின் தலைவர்களுக்காக, பணிபுரியும் அனைத்து மிஷனரிகளுக்காக, குழுக்களாக, சபையாக ஊழியர்களை ஆதரிக்கும் விசுவாசிகளுக்காக ஜெபிப்போம்.