ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 21 வியாழன்
சத்தியவசன ஊழியத்திலுள்ள அனைத்து நிதி பற்றாக்குறைகளைகளும் நீங்கி, தொலைகாட்சி நிகழ்ச்சி மீண்டும் துவங்குவதற்கும், அலுவலகத்திற்கு சொந்தமான ஒரு இடத்தை தேவன் தந்தருளவும், “சகோதரரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்” (1தெச.5:25)