ஜெபக்குறிப்பு: மே 20 வெள்ளி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருச்சபைகளின் பெருக்கத்திற்காகவும், திருச்சபை திருமண்டலம் மற்றும் அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்காகவும், மிஷனரிகளை தாங்கும் குடும்பங்களுக்காக, தரிசனம் பெற்ற அநேக புதிய ஊழியர்களும் மிஷனரிகளும் எழும்புவதற்கும் பாரத்தோடு ஜெபிப்போம்.