ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 1 வியாழன்

“.. இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து அவர்களைக் கைவிடாதிருப்பேன்” (ஏசா.42:16) என்று வாக்குப்பண்ணின ஆண்டவர்தாமே  இம்மாதத்தில் நம்மை கரம்பிடித்து தம்முடைய வழிகளில் நடத்திச் செல்ல கைவிடாத நேசரின் கரங்களில் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.