வாக்குத்தத்தம்: நவம்பர் 27 ஞாயிறு

இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன். (சங்.116:13)