ஜெபக்குறிப்பு: ஜனவரி 2 திங்கள்

“கன்மலையைத் தண்ணீர்த்தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிற (சங்.114:8) தேவன் தாமே  14 குடும்பங்களுக்கு செய்த அனைத்து நன்மையான ஈவுகளுக்காக ஆசீர்வாதங்களுக்காக ஸ்தோத்திரம் செலுத்தி வேண்டுதல் செய்வோம்.