ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 7 வியாழன்

செகந்திராபாத் தலைமை அலுவலகப் பணிகளுக்காக, Associate Director Rev.அனில்குமார் அவர்கள் ஊழிய முன்னேற்றப் பணிகளுக்காகவும், எடுக்கும் சகல முயற்சிகளிலும் கர்த்தருடைய ஆலோசனையும் வழி நடத்துதலும் பாதுகாப்பும் காணப்பட ஜெபிப்போம்.

சத்தியவசனம்