ஜெபக்குறிப்பு: 2018 ஜனவரி 2 செவ்வாய்

“என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்” (சங்.35:9)  இவ் வாக்குப்படியே குடும்பங்களுக்கு தேவன் கடந்த நாட்களில் அருளிச்செய்த நன்மைகளுக்காகவும் ஆசீர்வாதங்களுக்காகவும்  ஸ்தோத்திர பலிகளை ஏறெடுத்து ஜெபிப்போம்.

சத்தியவசனம்