ஜெபக்குறிப்பு: 2018 ஜனவரி 4 வியாழன்

“என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு” (யோவா.5:24) இவ்வாக்குப்படியே சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதித்திடவும் வசனத்தைக் கேட்கிற யாவருடைய குடும்பங்களிலும் ஆவியானவர் கிரியை நடப்பிக்கவும் பாரத்துடன் ஜெபிப்போம்.

சத்தியவசனம்