ஜெபக்குறிப்பு: 2018 ஜனவரி 9 செவ்வாய்

“எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்” (ரோம.9:15) என்ற வாக்குப்படி சத்தியவசன முன்னேற்றப் பணியாளர்கள் சகோ.சைலஸ், சகோ.ராஜாசிங், சகோ.அருண் மோசஸ் இவர்களோடிருந்து நல்ல சுகத்தோடு கர்த்தருடைய ஊழியத்தை நிறைவேற்ற வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசனம்