ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 16 திங்கள்

சத்தியவசன முழுநேர முன்னேற்றப் பணியாளர்கள் ஈரோடு சகோ.சைலஸ், திருநெல்வேலி சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங் இவர்களது களப்பணிகளில் தேவனுடைய கரம் இவர்களோடு இருந்து, ஊழியங்களை ஆசீர்வதித்திடவும், நல்ல சுகபெலத்தோடு பாதுகாக்க  வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசனம்