ஜெபக்குறிப்பு: 2018 மே 7 திங்கள்

“என் கருவை உம்முடைய கண்கள் கண்டது” (சங்.139:16) இவ்வாக்குப்படியே பிரசவத்திற்கு காத்திருக்கும் 6 சகோதரிகளை கர்த்தர் பெலப்படுத்தவும், கருவில் வளரும் குழந்தை பூரண வளர்ச்சியடைந்து சுகப்பிரசவம் அவர்களுக்கு உண்டாவதற்கும் மன்றாடுவோம்.