ஜெபக்குறிப்பு: 2018 மே 15 செவ்வாய்

“அவர் பூமியின் கடைமுனை மட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்” (சங்.46:9) காஷ்மீர் மாநிலத்தில் அவ்வப்போது ஏற்படும் எல்லா பதட்டமான சூழ்நிலைகளுக்கும் ஒரு முடிவு உண்டாகவும் அங்கேயும் சுற்றிலுமுள்ள மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான அமைதியான சூழ்நிலை உருவாகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.