ஜெபக்குறிப்பு: 2018 மே 16 புதன்

“சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராகிய” (எபி.1:3) தேவாதி தேவன் தாமே சத்தியவசன இலக்கியபணிகளை ஆசீர்வதிக்கவும் மறு அச்சுப்பதிப்பு செய்யப்பட வேண்டிய பணிகளுக்காகவும், தமிழ் மற்றும் ஆங்கில ஆவிக்குரிய புத்தகங்களை வாங்கி பயனடையும் ஒவ்வொரு வருக்காகவும் ஜெபிப்போம்.

சத்தியவசனம்