ஜெபக்குறிப்பு: 2018 மே 17 வியாழன்

“.. கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.” (ஏசா.41:17) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே இவ் வூழியத்தை தாங்கும் அனைத்து விசுவாச பங்காளர்கள் ஆதரவாளர்களது குடும்பங்களை ஆசீர்வதித்து அவர்களை வர்த்திக்கப்பண்ண வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசனம்