ஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 3 ஞாயிறு

“..நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை” (யோவா.13:8) என அன்போடே உரைத்த ஆண்டவரது திருச்சரீரத்தை நினைவுகூரும் திருவிருந்து ஆராதனையில் நம்முடைய பாவங்கள் கழுவி சுத்திகரிக்கப்பட்டவர்களாக  அவருடைய பந்தியில் காணப்பட அர்ப்பணித்து ஜெபிப்போம்.

சத்தியவசனம்