ஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 11 திங்கள்

இலங்கை தேசத்தில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், அனைத்து மொழி வானொலி மற்றும் பத்திரிக்கை ஊழியங்களின் தேவைகளை கர்த்தர் சந்திக்கவும், எழுத்தாளர்களை கர்த்தர் தொடர்ந்து வல்லமையாய் பயன்படுத்தவும் இவ்வூழியத்தைத் தாங்கும் பங்காளர்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசனம்