ஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 12 செவ்வாய்

நம்முடைய தேசத்தில் ஆங்காங்கு காணப்படும் அனைத்து வன்முறைகளும் தடுக்கப்படவும், தமிழ்நாட்டிலும் வடமாநிலங்களிலும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இழைக்கப்படும் தீமைகள் நிறுத்தப்படவும், தேசத்தலைவர்களும், உயர்அதிகாரிகளும் கர்த்தரின் வல்லமையை அறிந்துகொள்வதற்கும் ஜெபிப்போம்.

சத்தியவசனம்