ஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 14 வியாழன்

சத்தியவசன ஊழியத்திலிருந்து மார்ச் மாதம் முதல் துவங்கப்பட்ட Whatsapp ஊழியங்களை கர்த்தர் தொடர்ந்து ஆசீர்வதித்திடவும், வெப் டிவி, வெப் சைட், SMS ஆகிய ஊழியங்களின் மூலமும் அநேகர் கிறிஸ்துவண்டை கொண்டுவரப்பட, இதன்மூலம் பல ஆயிரக்கணக்கான மக்களும் பிரயோஜனப்பட  ஜெபிப்போம்.

சத்தியவசனம்