ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 3 செவ்வாய்

“..ஏற்றகாலத்தில் மழையைப் பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்” (எசேக்.34:26) என்ற கர்த்தருடைய வாக்கின்படியே நமது தேசத்திலுள்ள அதிகமான விவசாயம் உள்ள இடங்களிலும் குடிநீர் பற்றாக்குறையோடு உள்ள இடங்களிலும் ஆசீர்வாதமான மழையை கர்த்தர் தந்தருள ஜெபிப்போம்.

சத்தியவசனம்