ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 12 வியாழன்

என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ என் ஆவியை உங்களுக்கு அருளுவேன் (நீதி.1:23) வேதாகமத்திற்கு திரும்புக ஹிந்தி, மராட்டி, பெங்காலி ஊழியங்களிலே ஆவியானவர் கிரியை நடப்பிக்கவும், கடைசிகால எச்சரிப்பின் சத்தத்திற்கு அவர்கள் உணர்வடைந்து மனந்திரும்பவும், இவ்வூழியத் தேவைகள் சந்திக்கப்படவும்  ஜெபிப்போம்.

சத்தியவசனம்