ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 13 வெள்ளி

“என்னை கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன் … என்று கர்த்தர் சொல்லுகிறார்” (1சாமு.2:30) சத்தியவசன பிரதிநிதிகளாக பணியாற்றும் அனைத்து சகோதர சகோதரிகளையும் கர்த்தர் கனப்படுத்தி உயர்த்தவும் அவர்களது கைகளின் பிரயாசங்களில் கிருபையுள்ள கர்த்தர் ஏற்ற நன்மைகளை கட்டளையிடவும் வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசனம்