ஜெபக்குறிப்பு: 2018 ஆகஸ்டு 10 வெள்ளி

சத்தியவசன விசுவாசபங்காளர் குடும்பங்களில் உள்ள சிறுபிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை யாவரும் கர்த்தரால் போதிக்கப்படவும், கற்பிக்கப்பட்ட வேத வசனங்களுக்கு கீழ்ப்படிகிறவர்களாக காணப்படுவதற்கும் ஆவிக்குரிய வாழ்விற்காக ஜெபிக்கக்கேட்ட ஒவ்வொருவரும் மிகுந்த கனிகொடுக்கிறவர்களாக காணப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.

சத்தியவசனம்