ஜெபக்குறிப்பு: 2018 ஆகஸ்டு 13 திங்கள்

உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியே … (எண்ணா.14:19) சத்தியவசன இலக்கிய ஊழியத்தின் மூலம் அநேகமாயிரமான மக்கள் ஆவிக்குரிய போஷாக்கைப் பெற்றுக்கொண்டதுபோல, மேலும் பல புதிய வெளியீடுகள் வருவதற்கும், மறு அச்சுப்பதிப்பு செய்யப்பட வேண்டிய புத்தகங்களின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.

சத்தியவசனம்