வாக்குத்தத்தம்: 2018 ஆகஸ்டு 30 வியாழன்

இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு. (சங்.130:7)
வேதவாசிப்பு: சங்கீதம். 120-131 | 1கொரி.9