ஜெபக்குறிப்பு: 2018 செப்டம்பர் 2 ஞாயிறு

“உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு…” (எசேக்.36:26) என்ற வாக்குப்போலவே இந்த திருவிருந்து ஆராதனையிலே கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் நவமான இருதயத்தைக் கொடுத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பிட ஜெபிப்போம்.