வாக்குத்தத்தம்: 2018 செப்டம்பர் 2 ஞாயிறு

எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணக்கடவன். (1கொரி.11:28)
வேதவாசிப்பு: சங்கீதம்.145-150 | 1 கொரி.12