ஜெபக்குறிப்பு: 2018 செப்டம்பர் 16 ஞாயிறு

“கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தை தொனிக்கப்பண்ணி. உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக … உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்”(சங்.26:6,7) இந்த நாளிலும் தேவபிள்ளைகள் கூடி ஆராதிக்கிற ஒவ்வொரு இடங்களிலும் தேவ மகிமை இறங்கிவரவும், பரிசுத்த தேவனை பரிசுத்த அலங்காரத்துடனே தொழுதுகொள்வதற்கும் வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசனம்