ஜெபக்குறிப்பு: 2018 செப்டம்பர் 17 திங்கள்

உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக (சங்.108:5) வேதாகமத்திற்கு திரும்புக செகந்திராபாத் தலைமை அலுவலகத்திற்காகவும், Associate Director Rev.அனில்குமார் அவர்களுக்காகவும், ஊழியத்தின் முன்னேற்றப் பணிகள், வானொலி பணி மற்றும் பத்திரிக்கை ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபம் செய்வோம்.

சத்தியவசனம்