ஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 4 வியாழன்

கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும் (சங்.119:12) கர்த்தர்தாமே ஹிந்தி மராட்டி பெங்காலி மொழியிலுள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களை ஆசீர்வதித்திடவும் ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவ குமாரனாகிய இயேசுவை அம்மக்கள் ஏற்றுக்கொள்வதற்கும் ஜெபிப்போம்.

சத்தியவசனம்