வாக்குத்தத்தம்: 2018 அக்டோபர் 7 ஞாயிறு

பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள். (ஏசா.52:10)
வேதவாசிப்பு: ஏசாயா. 52-54 | பிலி.3

சத்தியவசனம்