ஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 11 வியாழன்

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது (1தீமோ.6:10) இந்நாட்களில் குறுக்கு வழிகளில் பணத்தை சம்பாதிக்கும் விளம்பரங்களினாலே மக்களை ஏமாற்றும் எந்தவொரு திட்டத்திலும் கர்த்தருடைய பிள்ளைகள் வஞ்சிக்கப்படாத படியும், கொஞ்சத்திலும் கர்த்தருக்குள் மனரம்மியத்தோடு வாழும் கிருபைகளை அவர்கள் பற்றிக்கொள்ள மன்றாடுவோம்.

சத்தியவசனம்