வாக்குத்தத்தம்: 2019 ஜனவரி 15 செவ்வாய்

அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங். 112:1).
ஆதியாகமம் 36,37 | மத்தேயு 12:1-21

சத்தியவசனம்