ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 11 வெள்ளி

உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம் (சங்.119:160) இந்தியமொழிகளில் நடைபெற்றுவரும் வேதாகம மொழிபெயர்ப்பு பணிகளை தேவன் தாமே ஆசீர்வதிக்கவும், பைபிள் சொசைட்டி ஆஃப் இந்தியா மூலம் 69 மொழிகளில் நடைபெற்றுவரும் மொழிபெயர்ப்பு பணிகள் நிறைவடையவும் வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசனம்