ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 13 ஞாயிறு

… தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் (மத்.22:21) இந்நாளில் உலகத்தின் வேலைகளுக்கு ஓய்வுகொடுத்து கர்த்தருடைய நாளில் தேவனுக்கேற்றவைகளை சிந்தித்து நடப்பதற்கும், திருச்சபை வளர்ச்சிப் பணிகளில் பங்கெடுத்து கர்த்தருடைய சித்தத்தின்படி வாழ நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.

சத்தியவசனம்