ஜெபக்குறிப்பு: 2019 பிப்ரவரி 12 செவ்வாய்

… வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து … (லூக்.23:45) இவ்வாக்குப்படி பங்காளர் குடும்பங்களில் உள்ள அனைவரும் வேதத்தின் சத்தியங்களை ஆழ்ந்து தியானிக்கவும், சத்தியவசன இலக்கிய பணியில் மொழியாக்க உதவி செய்யும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் அதிகமாக ஆசீர்வதிக்கவும் வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசனம்