ஜெபக்குறிப்பு: 2019 பிப்ரவரி 13 புதன்

நான் … எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன் (சகரி.12:10) என வாக்குப்பண்ணின தேவன்தாமே இந்தநாள் அலுவலக ஜெபக்கூட்டத்தில் கிருபையின் ஆவியையும் விண்ணப்பத்தின் ஆவியையும் ஊற்றவும், ஏறெடுக்கப்படும் மன்றாட்டு ஜெபங்களுக்கு தமது சித்தத்தின்படியே மறு உத்தரவுகளை அருள வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசனம்