ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 14 வியாழன்

… பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன் (வெளி.1:17) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே பங்காளர் குடும்பங்களிலே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதப்போகும் அத்தனை மாணவர்களையும் பெலப்படுத்தி எல்லாப் பயத்தையும் எடுத்துப்போட்டு அவர்கள் தெளிந்த ஞானத்தோடு தேர்வுகளை எழுதி வெற்றி சிறக்க கிருபைச் செய்ய ஜெபிப்போம்.