ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 15 வெள்ளி

திருப்பூர் சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயத்தில் 15, 16, 17 ஆகிய நாட்களில் நடைபெறும் லெந்துகால சிறப்புக்கூட்டங்களுக்காகவும், வானொலி செய்தியாளர் Prof.S.C.எடிசன் அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இக் கூட்டங்கள் சபைக்கு ஆசீர்வாதமாக இருக்க மன்றாடுவோம்.

சத்தியவசனம்