ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 16 சனி

“தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்” (யோபு 42:2) சர்வ வல்லமையுள்ள தேவன்தாமே திருமணத்திற்குக் காத்திருக்கும் 19 நபர்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையையும், குழந்தைப் பாக்கியத்திற்காக காத்திருக்கும் 25 நபர்களுக்கு புத்திர பாக்கியத்தை அருளி அக்குடும்பங்களை ஆசீர்வதித்திட மன்றாடுவோம்.

சத்தியவசனம்