ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 17 ஞாயிறு

நான் பாடும்போது என் உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும் (சங்.71:23) இந்தநாளில் அனைத்துலகிலும் நடைபெறும் திருச்சபை ஆராதனைகளுக்காக ஜெபிப்போம். மூன்றுநாட்களும் திருப்பூரில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் சத்தியவசன முன்னேற்றப்பணி ஊழியங்களைச் செய்ய தேவனளித்த கிருபைகளுக்காக ஸ்தோத்திரிப்போம்.

சத்தியவசனம்