ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 15 திங்கள்

கர்த்தாவே உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும் (சங்.25:4) கடன் பிரச்சனைகளோடு உள்ள நபர்களுக்கு அதிலிருந்து மீண்டுவருகிறதற்கு வழிகளைக் காண்பிக்கவும், மீண்டும் விழாதிருக்க அவர்களது கைகளின் பிரயாசங்களை கர்த்தர் ஆசீர்வதித்து நடத்தவும் ஜெபிப்போம்.

சத்தியவசனம்