ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 16 செவ்வாய்

இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல (மத்.18:14) திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள மக்களின் இரட்சிப்புக்காகவும், அங்குள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கு வருகைத் தரக்கூடிய மக்களது ஆன்மீகக் கண்கள் திறக்கப்படுவதற்கும் சபைகளிலே எழுப்புதல் காணப்படவும் ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.

சத்தியவசனம்